குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நாஞ்சில் விஜயன்.. புகைப்படங்கள் இதோ..!
நாஞ்சில் விஜயன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் மிஸ்டர்...