புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நட்சத்திரா.குவியும் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நட்சத்திரா. இந்த சீரியலை தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான வள்ளி...