News Tamil News சினிமா செய்திகள்முதல்முறையாக கமலுடன் ஜோடி சேரும் நதியா?Suresh29th June 2021 29th June 2021மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன...