தளபதி விஜய் பற்றி பாராட்டி பேசிய மிஷ்கின். என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மிஷின். இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில் அவர்...

