முத்துவிடம் பல்பு வாங்கிய விஜயா. அண்ணாமலை கொடுத்த பதில். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து சுதாகரை அடித்து ஓடவிட்ட நிலையில் மீனா இப்பயாவது அவரைப் பற்றி புரிஞ்சிக்கிட்டியா என்று...

