தொடரும் வதந்தி… முற்றுப்புள்ளி வைத்து பதிலடி கொடுத்த இசையமைப்பாளர் தமன்
தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் கடைசியாக தமிழில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த...