மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகை, ரசிகர்கள் ஷாக்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று மிஸ்டர் மனைவி. இந்த சீரியலில் நாயகி ஆக நடித்து வருகிறார் ஷபானா. செம்பருத்தி சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அந்த...