தளபதி 68 படத்தில் ஷாருக்கான். இணையத்தை கலக்கும் அப்டேட்
கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு திரையரங்கில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து...

