ஆண் பாவம் பொல்லாதது திரைவிமர்சனம்
இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் உறவில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசும் படம் நாயகன் ரியோ ராஜுக்கும், நாயகி மாளவிகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று...

