பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தை விளக்கும் புதிய வீடியோ
தென்னிந்திய சினிமாவை எதிர்பார்க்கும் அளவிற்கு மாபெரும் பொருட்செலவில் தயாராகி இருக்கும் கல்கி புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட படம் தான் “பொன்னியின் செல்வன்- 1”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், கார்த்திக், ஐஸ்வர்யா...