நடிகை த்ரிஷவிற்கு மிகவும் பிடித்த நடிகர் இவர் தானாம்.. தலயா, தளபதியா
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது ராங்கி, பரமபத ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை த்ரிஷா தனது திரை வாழ்வில் நடித்த...

