நயன்தாராவை அம்மனாக வீட்டில் கும்பிடும் இளைஞர், இணையத்தில் வைரலாகும் மீம்
நயன்தாரா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இந்நிலையில் அவருக்கு 35 வயது தாண்டியும் இன்றும் அதே இளமை, பொலிவுடன் இருந்து வருகிறார். இவர் தற்போது மூக்குத்தி...