விஜய்யை வைத்து படம் இயக்கப்போகும் முக்கிய இயக்குனர்! கிண்டல் செய்தவருக்கு சரியான பதிலடி
விஜய்யுடன் படத்தில் பணியாற்ற வேண்டும் சிலரின் கனவு. வாய்ப்பு கிடைக்குமா என்பது பலரின் ஏக்கம். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களும் இதில் அடங்குவர். ஊரங்கிற்கு முன் வெளியாகி பெரும் கவனத்தை பெற்று நல்ல வசூல் செய்த...