டைட்டான உடையில் கவர்ச்சி போஸ். இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா தத்தா
தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா தத்தா, 2015-ஆம் ஆண்டில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படம் வாயிலாக அறிமுகமானார்.சமீபத்தில் வெளி வந்த ஃபர்ஹானா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ்...

