மாடர்ன் உடையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய தாமரைச்செல்வி.. வைரலாகும் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனதை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை மாபெரும் நடிகரான உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 5வது சீசனில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்...