மகேஷ் பாபு தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் மூத்த நடிகருமான கிருஷ்ணா நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவர்...