வேலவன் ஸ்டோரில் கலகலப்பாக ஷாப்பிங் செய்த மிஸ் சென்னை அழகி. வீடியோ வைரல்
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் உதயமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கடை தான் வேலவன் ஹைபர் மார்க்கெட். ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் என அத்தனையும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்கள்...