மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரை விமர்சனம்
நாயகி அனுஷ்கா வெளிநாட்டில் இருக்கும் நட்சத்திர ஓட்டலில் சமையல் கலைஞராக இருக்கிறார். இவரது தாய் ஜெயசுதா, அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், அனுஷ்கா திருமணத்தின் மீது விருப்பம் இல்லாமல்...

