மாரடைப்பால் திடீரென உயிரிழந்த நடிகரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது- சந்தோஷம் என்றாலும் வருத்தத்தில் குடும்பம்
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார்....