பிரபல நடிகையை தாக்கி ட்விட் செய்த மீரா மிதுன்
2016ல் மிஸ் தென்னிந்தியா பட்டம் வென்ற மீரா மிதுன், தனக்கு திருமணமானதை மறைத்து விட்டார் எனக் கூறி அவரது பட்டம் திரும்ப பெறப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார் இந்த கொரோனா...