ஷாப்பிங் போன இடத்தில் ஆஃபர் கண்டு வியந்து போன மிராக்கிருஷ்ணன். வீடியோ இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மீரா கிருஷ்ணா. அதுமட்டுமல்லாமல் ஜீ தமிழ்...