News Tamil News சினிமா செய்திகள்புதுப்பொலிவுடன் களமிறங்கும் மீரா ஜாஸ்மின்Suresh21st January 202224th January 2022 21st January 202224th January 2022காதல் பிசாசே காதல் பிசாசே என்று இளைஞர்களை முணுமுணுக்க வைத்த பாடலின் மூலம் அறியப்பட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் அறிமுகமான ரன் படத்தை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து...