பிக் பாஸ்க்கு பிறகு மாயா மற்றும் விஷ்ணு போட்ட முதல் பதிவு.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டார். மேலும் மணிச்சந்திராவுக்கு இரண்டாவது இடமும் மாயாவுக்கு மூன்றாவது...