சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம் தந்த கொடை ‘இசைச் சித்தர்’ இளையராஜா. இசை சாம்ராஜ்யம் இளையராஜா, ‘வேலியன்ட்’ எனும்...

