இந்தியளவில் பிரமாண்ட சாதனை.. அணைத்து நடிகர்களின் சாதனையை அடித்து நொறுக்கிய விஜய்யின் மாஸ்டர் டீசர்
தளபதி விஜய்யின் மாறுபட்ட புதிய நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் விஜய்யுடன் நடிகை மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா,...

