பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் சமந்தா படத்தின் செட்
நடிகை சமந்தா நடிப்பில் தற்போது பன்மொழி திரைப்படமான ‘யசோதா’ தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த...

