மறைந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண வீடியோவை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் வீடியோ
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜயகாந்த் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி...