வேதிகாவிற்கு திருமணமா?.. அவரே சொன்ன பதில்
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வேதிகா. இப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். ஆனால் அதற்கு பின்பு தமிழில் வாய்ப்புகள் இல்லாததால்...