திருமணம் குறித்து பரவும் தகவல். அதிதி சங்கர் விளக்கம்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆகி அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார்....