ராதிகாவிற்கு ஷாக் கொடுக்கும் பாக்கியா.. அடுத்து நடக்கப் போவது இதுதான்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியை பிரிந்து தனியாக வாழும் பாக்கியா வாழ்க்கையில் ஜெயிப்பதற்காக தொடர்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். ராதிகாவின் சூழ்ச்சிகளை...

