42 வயதில் தலைகீழாக யோகா செய்து அசத்திய நடிகை மாளவிகா.. அசந்துபோன ரசிகர்கள்
கருப்பு தான் எனக்கு பிடுச்ச கலரு எனும் பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா. ஒரு கால கட்டத்தில் தமிழ் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்திருந்த நடிகை...