படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா...