கொரோனா காரணமாக தடைபட்டு போன நடிகை மாளவிகா மோகனனின் கொண்டாட்டம், ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவு!
நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகவும். ரசிகர்கள் பலரின் மனதில் இடம் பிடித்த நடிகையாகவும் திகழ்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின்...

