மலர் சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர். அவரே வெளியிட்ட அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன முன்னணி தொலைக்காட்சியாக சன் டிவி இருந்து வருகிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் மதிய...