News Tamil News சினிமா செய்திகள்விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசை – மகேஷ் பாபுSuresh19th January 2020 19th January 2020தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது புதிய படத்தை தமிழகத்தில் விளம்பரம் செய்ய பேட்டியளித்திருந்தார். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மகேஷ் பாபு தனது கல்லூரி காலத்தை சென்னையில் தான் கழித்தார்....