சிம்பிளாக ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்ட சன் டிவியில் சீரியல் பிரபலங்கள்,பதிவு இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற சீரியலில் இணைந்து நடித்தவர்கள் ஆரிய மற்றும் ஸ்ரீத்தா. ஸ்ரீத்தா இதற்கு முன்பாக நாதஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தனது முதல் கணவரை...

