மகாராஜா’வின் பிரம்மாண்ட வெற்றி: இரண்டாம் பாகம் உருவாகிறது! விஜய் சேதுபதி மகிழ்ச்சி!
சமீபத்தில் வெளியான வெற்றிப்படமான ‘விடுதலை 2’க்குப் பிறகு, நடிகர் விஜய் சேதுபதி பிஸியான திரைப்பட அட்டவணையில் மூழ்கியுள்ளார். ஏஸ், ட்ரெயின் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து...