பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க எந்த ஒரு அழைப்பும் எனக்கு வரவில்லை: மகாநதி சீரியல் லட்சுமி பிரியா..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த சீரியலில் கதாநாயகியாக லட்சுமி பிரியாவும் கதாநாயகனாக சுவாமிநாதனும் நடித்த வருகின்றனர்...