தளபதி 67 படத்தில் இணையும் இளம் நடிகர்.. வைரலாகும் சூப்பர் தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ்...

