தமிழகத்தில் மாயோன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு.. தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு.!!
தமிழகத்தில் மாயோன் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்குவில் படத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். தமிழ் சினிமாவில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி...