மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்.
மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாமன்னன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அதனை...