நிச்சயதார்த்த புகைப்படத்தில் கணவருடன் கார்த்திகா நாயர். வைரலாகும் போட்டோஸ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ராதா. இவரது மகள் கார்த்திகா தமிழ் சினிமாவில் கோ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் அமையாத நிலையில்...