காதல் குறித்து பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து...