தளபதி 67 படத்தில் விஜயின் லுக் இதுதானா?வைரலாகும் பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

