வாரிசு படத்தை பார்த்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல்
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. தெலுங்கு சீரியல் பல இருப்பதாக சில விமர்சனங்களும் வெளிவந்த...

