லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே… ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடலான இவர் இதற்கு முன்பே தனுஷ் நடித்திருந்த “வேலையில்லா பட்டதாரி 2“ படத்தில் நடிகை காஜோலுக்கு உதவியாளராகவும் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு...

