வெயில் காலத்தில் பிரிட்ஜில் வைக்க கூடாத பழங்களின் லிஸ்ட்.
வெயில் காலத்தில் சில பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. கோடை காலம் தொடங்கியதால் பெரும்பாலானோர் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி வாங்கி வரும் பழங்களை சாப்பிட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது வழக்கம்....