உடல் எடையை குறைக்க உதவும் வல்லாரைக் கீரை..!
வல்லாரைக் கீரையில் இருக்கும் நன்மைகளும் அதன் பயன்கள் குறித்தும் பார்க்கலாம். நம் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது வழக்கம். அதுவும் குறிப்பாக காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். அப்படி...