லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நில நடுக்கம்.படக்குழு கொடுத்த அப்டேட்
கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்....