மீண்டும் காஷ்மீரில் படபிடிப்பு தொடங்கிய லியோ படக்குழுவினர்.!! வெளியான சூப்பர் தகவல்
கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வரும் அக்டோபர்...

